Archive for February 2011


உங்கள் வீடுகளில் பிள்ளைகள் இருக்கலாம். அவர்கள் உங்கள் பேட்சை கேட்பதில்லையா, படிக்கிற வயசுல பெத்தவங்க பேச்சை கேட்க மாட்டங்குறாங்கண்ணு, அது அது பட்டா திருந்தும்ணும், வயசு கோளாறுண்ணு சொல்லிட்டு போகபோறீங்களா, இல்லைஎன்ன பண்ணனும்னு தோணலையா, உங்கள் மகன் மகள் தானே நீங்கள் சொல்லி கேட்கலைண்ணா யாரு சொல்லி கேட்க போறாங்க..


அவங்களுக்கு மன்னிக்கனும் உங்க பையனோ பொண்ணோ பெத்தவங்களை யாருக்கும் பிடிக்காதாம்,  உங்கள் பிள்ளைகளுக்கு, கேட்டதும்  அதிர்ந்து போனோம்..

இதுவரை நாம் பல்லாயிரகணக்கான மாணவர்களை சந்தித்திருக்கிறோம் அவர்கள் சொன்ன வரிகள் தான் நீங்கள் மேலே படித்தவை…. இதை போக்க நாம் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி கொடுத்து வருகிறோம்.. கடந்த மாதம் வந்தவாசி பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு போயிருந்தோம் இந்தமுறை 800 க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் பங்குபெற்றார்கள், உச்சி வெயிலில் 2.35 மணி துளிகள் நம்மை அசர வைத்தனர் மாணவியர்… போன முறை நாம் பயிற்சியில் மாணவர்கள் பேசியதை பெண்ணாய் ஏண்டா பிறந்தோம்னு எத்தனையோ நாள் அழுததுண்டு என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். இன்று சில மாணவிகள் அம்மா அப்பான்னு சொன்னாலே பிடிக்க மாட்டங்கது, எங்க மேல பாசமா இருக்கிற அவங்களை விட்டுட்டு ஏன் காதலிக்க தோணுது என்றெல்லாம் கேட்க எல்லாவற்றிற்கும் பதிலளித்தோம் தாய்மையோடு. இது உங்கள் வீட்டு மகாலட்சுமியான உங்கள் வலியாக கூட இருக்கலாம்… இந்த மாணவியர் வலியை அப்படியே பதிவு செய்கிறோம் காட்சியாக கூர்ந்து பாருங்கள்..


(இக்கட்டுரை மாணவர்களின் நலன் கருதி பதிவு செய்கிறோம்…. மாணவர்களை குறை சொல்ல அல்ல..)



சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…




               ''தி.மு.க. இம்முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கல்லூரி நடத்தியது எ.வ.வேலு மட்டும்தான்.ஆனால், இன்று பெரும்பாலான அமைச்சர்கள் கல்லூரிகள் ஆரம்பித்துவிட்டார்கள். இது கட்சிக்கு நல்லதல்ல. அனைவரும் அதைக் கட்சிக்கு எழுதிவைத்துவிடுங்கள்!'' என்று ஒரு நாள் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி சீறினார். அவரே அதிர்ச்சியடையும் அளவுக்கு தமிழக அமைச்சரவையில் இப்போது கல்வித் தந்தைகள் அதிகம்!

                ஜெகத்ரட்சகன்,  ஜேப்பியார், ஏ.சி.சண்முகம், வேலூர் விஸ்வநாதன் போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் கடைக்கண் பார்வையால் கல்வி நிறுவனங்களை அமைத்து வளர்ந்தவர்கள் என்றால், கருணாநிதியின் ஆசீர்வாதம் காரணமாக... வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் பரிணமித்து இருக்கிறார்கள். சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர், கடலூர், கோவை நகர்ப் பகுதியில் வலம் வந்தால், இவர்களது பிரமாண்டமான கல்லூரிக் கட்டடங்களைத் தரிசிக்கலாம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டையில் பிரமாண்டமாக உருவாகிறது தயா இன்ஜினீயரிங் கல்லூரி. மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான இந்த கல்லூரி அடுத்த கல்வி ஆண்டில் இருந்து செயல்படத் துவங்குமாம்.
''அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மற்றும் நேருவின் மனைவி சாந்தா ஆகியோர் இணைந்து நாராயணா அறக்கட்டளை வைத்துள்ளனர்.   அதன் சார்பாக ஒரு கல்லூரி நடத்துகின்றனர். அந்தக் கல்லூரிக்காக ஏழை, எளிய விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு 100 ஏக்கர் நிலத்தை அபகரித்து உள்ளனர். தேசிய நெடுஞ்சாலைக்காக இந்த  நிலங்கள் முன்பு தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிலங்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக, இப்போது புங்கனூரில் இருக்கும் ஏரியை வளைத்து தேசிய நெடுஞ்சாலைக்குப் பாதை அமைத்து வருகின்றனர். இது என்ன தர்மம்?'' என்று கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திருச்சியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா முழங்கினார்.

ஜெயலலிதா குறிப்பட்டது திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாயனூர் கிராமத்தில் இயங்கி வரும் கேர் இன்ஜினீயரிங் கல்லூரி பற்றித்தான். அந்தக் கல்லூரியின் சேர்மனாக இருப்பவர் நேருவின் தம்பி ராமஜெயம். நேருவின் அக்காள் மகனும், மாப்பிள்ளையுமான செந்தில் இதன் நிர்வாக அதிகாரி. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இன்ஜினீயரிங் கல்லூரி, நேருவின் தந்தை பெயரில் இயங்கி வரும் நாராயணா எஜுகேஷனல் டிரஸ்ட் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா குறிப்பிட்டதுபோல, நேருவின் மனைவி சாந்தாவும் சகோதரர் ரவிச்சந்திரனும் டிரஸ்ட்டை நடத்த,   குடும்ப உறுப்பினர்கள் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
ஊரகத் தொழில் மற்றும் கால்நடைத் துறை அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமான கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, கோவை அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரி, விஜயலட்சுமி பழனிச்சாமி சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக நடத்தப்படுகிறது. தங்களுக்கு சொந்தமான நிலத்தில் இந்தக் கல்லூரியைக் கட்டி இருக்கிறாராம் பழனிச்சாமி. இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை அமைச்சரின் மகளும், நிர்வாக அறங்காவலருமான வித்யா கோகுல் கவனித்து வருகிறார். ''கருணாநிதிக்கு மிக நெருங்கிய வட்டத்தில் இருந்துகொண்டு, அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி வரும் அமைச்சர்கள் யாரும், நன்றிக்கடனாகக்கூட கருணாநிதியின் பெயரை வைக்கவில்லை. ஆனால், பொங்கலூரார்தான் தலை​வரின் பெயரைச் சூட்டி தன்னுடைய நன்றி உணர்ச்சி​யைக் காட்டி இருக்கிறார்...'' என்று பொங்கலூராரின் கோஷ்டி பெருமை அடித்துக்கொள்கிறது.  

                   'கனிமொழிக்கு சொந்தமானது இந்தக் கல்லூரி. பொங்கலூர் பழனிச்சாமியின் பெயரை இதற்குப் பயன்படுத்திக்கொண்டார்கள்!’ என்று சொல்பவர்களும் உண்டு. நீலகிரி தொகுதியின் எம்.பி-யாக ஆ.ராசா வந்து உட்கார்ந்த சில காலங்களிலே, இந்தக் கல்லூரி அவரது பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டது என்ற லெவலுக்குக்கூட லோக்கல் தி.மு.க-வுக்குள் புகைந்தது. ஆனால், பொங்கலூரார் தரப்போ... எல்லாவற்றையும் அடியோடு மறுத்துச் சிரிக்கிறது.

           வேளாண்துறை அமைச்சரான வீரபாண்டிஆறுமுகத்துக்கு சொந்தமாக உத்தம சோழபுரத்தில் விஎஸ்ஏ குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் (இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ.)இருக்கிறது. வி.எஸ்.ஏ. என்றால் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் என்று அர்த்தம். அமைச்சரின் மகனான எம்.எல்.ஏ.ராஜா இதன் சேர்மன். இந்தக் கல்லூரியைக் கட்டுவதற்காக அருகில் இருந்த கஞ்ச மலையை சேதம் செய்தார்கள் என்றொரு புகார் எழுந்து அடங்கியது. இந்தக் கல்லூரி தவிர ஆட்டையாம்பட்டியில் பழைய ஸ்கூல் ஒன்றை சில மாதங்களுக்கு முன் விலைக்கு வாங்கி, வி.எஸ்.ஏ. மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் என்ற பெயரில் நடத்தி வருகிறார்கள்.


தி.மு.க-வின் கடலூர் மாவட்டச் செயலாளராகவும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருக்கிறார் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். அவருடைய சித்தப்பா தெய்வ​சிகாமணி, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஸ்டோர் கீப்பராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது 2008-ல் காட்டுமன்னார்கோவிலில், சந்திரவதனம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மற்றும் சந்திரவதனம் ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரே சேர்மனாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
2008-ம் ஆண்டு மேல​பழஞ்சநல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுமார் மூன்று ஏக்கரிலும், 2009-ம் ஆண்டு வீராணம் நல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே இன்ஜினீயரிங் கல்லூரி ஒன்றை சுமார் 20 ஏக்கரிலும் நடத்தி வருகிறார். இதை பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் நிர்வகித்து வருகிறார். கதிரவன்தான் சேர்மன். நாட்டார்மங்கலம் கிராமத்தில் கல்வி நிறுவனத்துக்காக கட்டடம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எம்.ஆர்.கே. கல்வி அறக்கட்டளைக்கு பன்னீர்செல்வத்தின் சித்தப்பா தெய்வசிகாமணி சேர்மனாக இருக்கிறார்.

சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன், தனது மகன் கதிர்ஆனந்த் பெயரில் கிங்ஸ்டன் கலை மற்றும் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார். காட்பாடியில் இருந்து சித்தூர் போகும் வழியில் சுமார் 6 கி.மீ தொலைவில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கல்வி நிறுவனம் நடந்து வருகிறது. இந்தக் கல்லூரிக்கு அருகில்தான் அரசின் வெடி மருந்துத் தொழிற்சாலை நடந்து வருகிறது. இதன் அருகில் எந்தவொரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தக் கூடாது என்பது அரசு விதி. அதையும் மீறி இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதனால், 'அரசு வெடி மருந்துத் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றலாமா...’ என்ற அளவுக்கு ஆலோசனைகள் நடக்கிறது.

           விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலா​ளரும், அமைச்சருமான பொன்முடி, சிகா என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி இருக்கிறார். அதன் மூலம், சிகா மேலாண்​மைக் கல்லூரி, மற்றும் சிகா டீச்சர் டிரெயினிங் கல்லூரி ஆகிய​வற்றை கப்பியாம்புலியூர் என்ற இடத்தில் நான்கு ஆண்டு காலமாக நடத்தி வருகிறார். மேலும் விக்கிரவாண்டி அருகே சூர்யா பொறியியல் கல்லூரி ஒன்றையும் மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சூர்யா பொறியியல் கல்லூரி பொன்முடியின் மகன்களான பொன்.கௌதமசிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோர் பெயரில் நடத்தப்படுகிறது.

முன்னரே சொன்னது மாதிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, கம்பன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் ஐ.டி.ஐ., ஜீவா வேலு உறைவிடப் பள்ளி ஆகியவற்றை வேலு நடத்தி வருகிறார்.

ஆகமொத்தம், தமிழக அமைச்சரையில் நான்கில் ஒரு பங்கு மந்திரிகள் கல்வித் தந்தையராக வளர்ந்திருக்​கிறார்கள்.

''இது பொற்கால ஆட்சி!'' என்று சமீபத்தில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னார். அதற்கு பதில் அளித்த கருணாநிதி, ''பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு என்று மாத்திரம் இல்லாமல், ஏழை எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ, என்றைக்கும் அந்த நற்காலம் நீடிக்கிற நிலைமை ஏற்படுகிறதோ, அதுதான் பொற்காலமாகும்!'' என்று சொன்னார்.
இந்தக் கட்டடங்களை எல்லாம் பார்த்தால் யாருக்குப் பொற்காலம் என்பது சொல்லாமலே புரிகிறது!

நன்றி: ஜுனியர் விகடன்




பாலகுமாரன்

அன்னைத்தமிழகத்தில் தமிழில் படித்தவனுக்கு முன்னுரிமை அரசாணை சொல்கிறது. தமிழில் படித்தால் கடன் கிடையாது வங்கி சொல்கிறது...வாழ்க் தமிழகம்..வாழ்க தமிழ்...

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பி.கீரந்தையைச் சேர்ந்தவர் பாலமுருகன்(18). தந்தை கைவிட்ட நிலையில், தாய், தம்பியுடன் வசித்து வருகிறார். பிளஸ் 2 தேர்வில் 819 மதிப்பெண் எடுத்து, கவுன்சிலிங் முறையில் பட்டுக்கோட்டை ராஜா மடம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., மெக்கானிக்கல் பயின்று வந்தார். இதற்கு தமிழ் மொழியை தேர்வு செய்தார். படிப்பு செலவுக்காக, முதுகுளத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தார். வங்கியில் முறையான தகவல் இல்லை. காலம் கடந்த நிலையில், பண நெருக்கடி ஏற்பட்டதால், உதவி கேட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.அங்கு நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், முன்னோடி வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். "தமிழைத் தேர்வு செய்ததால் கண்டிப்பாக வேலை கிடைக்கப் போவதில்லை. இதற்கு எப்படி கடன் தர முடியும்?' என, அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

விரக்தி அடைந்த பாலமுருகன் கூறியதாவது:தமிழ் செம்மொழி மாநாடு நடத்திய தமிழகத்தில், தமிழைத் தேர்வு செய்ததற்காக கடன் உதவி தர மறுக்கின்றனர்; வேலை கிடைக்காது என பேசுகின்றனர். அதிகாரிகளே இப்படி இருந்தால் எப்படி முறையிட முடியும்? எனக்கு பணம் கிடைக்காத பட்சத்தில், படிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.இவ்வாறு பாலமுருகன் கூறினார்.
நன்றி: தினமலர்


வணக்கம், வெளிச்சம் மாணவர்கள் நேற்றில் இரு ந்து அந்த மாணவரின் விபரம் தெரிந்து கொள்ள முயலுகிறோம். கல்லூரி நிர்வாகம் சொல்ல மறுக்கிறது.. பத்திக்கையாளர்கள் இடம் பேசினோம் தினமலரில் செய்தியாக்கியிருக்கிறோம் என்றார்கள். அவருக்கு தற்போது கடன் தருவதா வங்கியிலிருந்து இசைந்துள்ளதாக சொன்னார்கள்...ஆனால், மாணவரின் தொடர்பு எண் தர மறுத்துவிட்டனர். மாணவருடைய தொலைபேசி எண் இருந்தால் தாருங்கள்....

மேலும் பார்க்க:
                                                             https://lh5.googleusercontent.com


பள்ளிக்கூடம்  பக்கம் போனால்  புள்ள கொட்டு போயிடும்.. 
விழாவில் செரின்
பொம்பள புள்ளை அதிகம் படிச்சா வரதட்சனை அதிகமா தரணும் அதனால பொண்ணோட படிப்பை பாதியிலயே நிறுத்திட்டோம்.    வறுமை தாளாம  பண்ணன்டாம் கிளாஸ் முடிச்சி ஒரு வருசம் மெடிக்கலுக்கு  வேலைக்கனுப்பினோம். அங்கேயிருந்து வந்த எம்பொண்ணு..  படிச்சாதான் வாழ்க்கைண்ணு எனக்கு புரியவச்சது.. புரிஞ்சி என்ன புண்ணியம் பணங்காசு இல்லையே என புலம்பிய வரிகளுக்கு சொந்தக்காரர் அரியலூர் மாவட்டம்  அமிர்தராயன் கோட்டை கிராமத்தை சேர்ந்த விமலாவின் அப்பா தான் (இரண்டு வருடங்களுக்கு முன்).,
இப்போது விமலா இரண்டாம் ஆண்டு B.Sc நர்ஸிங் (விழுப்புரம் பால்ஸ் நர்ஸிங் கல்லூரி)  மாணவி

நாம் நடந்ததை பற்றி பேசலாம்.
             வெளிச்சம் அமைப்பின் கல்விப்பணியில் பல்வேறு விதமான  இன்னல்களுக்கு மத்தியில் உதவும் உள்ளங்கள் கருணையோடு கூலியாக இருந்த பலரின் வாழ்க்கை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது என்பதனை நீங்கள் அறிவீர்கள். வெளிச்சம் மாணவர்களின் கல்விக்காக கடந்த ஐந்து வருடமாக  உதவிவரும் முத்தையா குமரவேல் அவர்களும் அவரின் நண்பர்களும் உதவி வருகிறார்கள். இதனை அடுத்து இந்தவருடம் வெளிச்சம் மாணவர்களின் கல்விக்காக திரு.முத்தையா குமரவேல் அவர்கள் நண்பர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து  ஒரு லட்சத்திற்கான காசோலைகளை  கல்லூரிகள் பெயரில்  அனுப்பினார்கள். உதவி செய்தவர்களின் முகங்கள் நாம் பார்த்த்தில்லை ஆனால் அவர்கள் எம்மை ஊக்கப்படுத்தும் விதமாக விளங்குவதால் நாங்கள் பட்ட  கஸ்ட்டம் எனக்கு கீழே உள்ள மாணவர்கள் படக்கூடாது என்பதால் மாணவர்களை ஊக்குவிக்கும்  நிகழ்வாக  அமைய வேண்டும் என எண்ணினோம்.  
கண்ணீருடன் மாணவர்கள்
 நாம் காசோலைகளை கொடுக்க எண்ணிய தருணத்தில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  மாணவர்களின் உளவியல் எதை நோக்கி என்கிற  நிகழ்ச்சி மாவட்ட கல்வி அலுவலகம்  ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு  வெளிச்சம் மாணவர்களையும், ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஏஸ்.சிவசங்கர் அவர்களையும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மாணவர்களுக்கு ஊக்கப்படுத்த அழைத்திருந்தனர்..
 
மாணவர்களை சந்திப்பதும் அவர்களிடம் பேசுவதும், அவர்களை நல்வழி படுத்த வேண்டும் என்பதும்  நாம் எடுத்துக்கொண்ட பணி அதனால் நாம் மகிழ்ச்சியுடன் பயணித்தோம்..

பெற்றவர்களின் கண்ணீரை  நீங்கள் தான் துடைக்க வேண்டும், என் மகள் படிப்பா என்னோட கவலையை தீர்ப்பாண்ணுதான் உங்கப்பா அம்மாஎல்லோரும் கஸ்ட்டப்பட்டு படிக்க அனுப்புறாங்க ஆனா நாம அவங்களோட கனவை நிறைவேற்ற படிக்கிறோமா உங்கள் மனசை தொட்டு சொல்லுங்கள் என வழக்கமான மனித எதார்த்த வலிகளை பதிவு செய்த வெளிச்சம் செரின் அவர்களின் பேச்சினை கேட்ட மாணவர்களின் கண்ணீர் கரைந்தோடியது.  
 
மனித நேயர்.குமரவேல் அவர்களும், நண்பர்கள் மூலம் சேர்க்கப்ப்பட்ட ஒரு லட்ச ரூபாவும்  .

பள்ளி மாணவியிடம் 
      வெளிச்சம் மாணவர்களின் கல்லூரிகள்  பெயருக்கே எடுக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கான காசோலைகளை  மாணவர்களால் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் நிகழ்வின் துவக்கமாக விமலா அவர்களுக்கு  சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.ஏஸ்.சிவசங்கர் அவர்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து  மற்ற மாணவர்களுக்கு அந்த பள்ளி மாணவர்களில்  யார் இவருக்கு கொடுக்க தகுதி இருக்கு என வெளிச்சம் கேட்க இந்த அண்ணனை போல நானும் படிக்கணும்ணு எனக்குள்ள கனவு இருக்கு, நான் படிச்சி நாளு பேருக்கு நல்லது பண்ணனும் அதனால நான் கொடுக்கிறேன் என்றாள் அந்த பள்ளி மாணவி, கனவு காணுங்கள் என்கிற வரிகளோடு பள்ளி மாணவிகளின் திருக்கரங்களால் காசோலைகள் வழங்கப்பட்டது.

காசோலைகள் பெற்ற மாணவர்கள்
 முகம் தெரியாத உள்ளங்கள் வழங்கிய காசோலைகளை"  வெளிச்சம் மாணவர்கள் தாங்கள் வழங்காமல் மற்ற கல்லூரி, பள்ளி மாணவர்களால் வழங்குவது என்பது நம்மை போன்று மற்ற மாணவர்கள் சக மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதை  ஊக்கவிக்கப்பதே வெளிச்சம் மாணவர்களின் நோக்கம்..   

 நமது நல்ல நோக்கங்கள் உங்களை போன்ற நல்ல உள்ளங்களினால் தொடர்கிறதுஉங்களின் உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி

  
                                                                                           வெளிச்சம் மாணவர்கள் 


கல்விக்கு உதவிட: 

ACCOUNT NAME:               " VELICHAM STUDENTS EDUCATIONAL AND WELFARE TRUST "
ACCOUNT NO:                   31654850476,
Branch Name:                     STATE BANK OF IINDIA, PERAMBUR, CHENNAI,
IFSC Code:                          SBIN 0002256
SWIFT Code:                       SBININBB458







காசோலைகள் வழங்கப்பட் மாணவர்கள் விபரம்: கீழே இணைக்கப்பட்டுள்ளது



விழாவில் சட்டமன்ற உறுப்பினர்



மாணவிகளுடன்


முத்தமிடும் மாணவி

காசோலைகள் வழங்கப்பட் மாணவர்கள் விபரம்: 




1.        திருச்சி எம்.ஏ.எம் கல்லூரி மாணவர் சிவா அவர்களுக்கு  9,000 ரூபாய்கான காசோலை வழங்கப்பட்டது. அதனை  தொடர்ந்து   
2.          திருச்சி ஸ்ரீ அங்காளம்மன் பொறியியல் கல்லூரி மாணவி  அபிதா அவர்களுக்கு 10.000 ரூபாய்கான காசோலை,
3.      மதுராந்தகம் கற்பக விநாயகா பல் மருத்துவ கல்லூரி மாணவி கீர்த்திகா அவர்களுக்கு  9,000 ரூபாய்கான காசோலை,
4.            தஞ்சாவூர் அரசு பொறியியல் கல்லூரி  மாணவி  ராசாத்தி  அவர்களுக்கு  15.000 ரூபாய்கான காசோலை,
5.             மீனாட்சி ராமசாமி தொழில் நுட்பக் கல்லூரியில் பயிலும் கடலூரை சேர்ந்த ராமமூர்த்தி அவர்களுக்கு  15,000 ரூபாய்கான காசோலை


கல்லூரி கட்டணம் செலுத்தாதால் கல்லூரியை விட்டு கல்லூரி  நிர்வாகத்தால்  38 நாட்கள் பல்வேறு கல்லூரிகளில் நம்மோடு உண்டியல் ஏந்திய  பால்ஸ் நர்சிங் கல்லூரி மாணவிகளான 

6.          விழுப்புரம் பால்ஸ் நர்ஸிங் கல்லூரி)  மாணவி  விமாலா அவர்களுக்கு  15,000 ரூபாய்கான காசோலை,
7.        விழுப்புரம் பால்ஸ் நர்ஸிங் கல்லூரி)  மாணவி,    விஜி அவர்களுக்கு 15,000 ரூபாய்கான காசோலை,
 8.            பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசனில் பயிலும் பாலஜி அவர்களுக்கு  12,000 ரூபாய்கான காசோலை
 
காசோலைகள் பள்ளி மாணவர்களால் வழங்கப்பட்டது.

































































59 INDIAN GOVERNMENT MINISTRIES & DEPARTMENTS

A 
Agency for Non-Conventional Energy and Rural Technology (ANERT), Trivandrum

All India Council for Technical Education (AICTE), New Delhi

Anandpur Sahib Urban Planning & Development Authority (ASUDA)

Andaman and Nicobar (UT)

Andhra Pradesh Government

Andhra Pradesh Legislative Assembly

Andhra Pradesh PDS

Andhra Pradesh Telecom Circle

Annual Survey of Industries, India

Apparel Export Promotion Council (AEPC)

Assam Government

Assam Govt., Industrialized Assam

Assam Govt.,Jorhat District, Assam

Assam Govt.,Karimganj District

Assam Govt.,Sivasagar District

Assam Police

Assam Postal Circle

Association of State Training Institutions in India

Aurangabad Post

Aurangabad Postal Region

B
Bal Vikas Pariyojana Parishad, UP

Basic Chemicals, Pharmaceuticals and Cosmetics Export Promotion Council (CHEMEXIL)

Bhakra Beas Management Board

Bihar Govt., Bihar Irrigation

Bio Technology Information System

Board for Industrial & Financial Reconstruction

Bombay High Court

Botanical Survey of India (BSI)

Building Materials and Technology Promotion Council

Bureau of Indian Standards

Bureau of Industrial Costs and Prices

C

Cabinet Secretariat, India

CAPART, New Delh

Carpet Export Promotion Council

Census of India

Central Board of Excise & Customs

Central Board of Excise and Customs

Central Bureau of India

Central Bureau of Investigation

Central Bureau of Narcotics

Central Economic Intelligence Bureau

Central Electricity Regulatory Commission

Central Excise, Chennai (Kalalchennai)

Central Excise, Madurai

Central Hindi Directorate, Delhi

Central Institute of Education Technology, Delhi

Central Pollution Control Board (CPCB)

Central Silk Board

Central Statistical Organisation, Delhi (CSO)

Central Vigilance Commission(CVC)

Central Zoo Authority (CZA)

Centre for Artificial Intelligence and Robotics (CAIR)

Centre for Electronic Design & Technology of India (CEDTI)

Centre of Indian Trade Unions (CITU)

Chandigarh (UT)

Chandigarh Police

Chemicals and Allied Products Export Promotion Council (CAPEXIL)

Chennai Customs

Chennai Port Trust

Chennai Telecom Circle

Chhattisgarh

Chief Commissioner of Central Excise and Customs, Gujarat

Coconut Development Board

Coffee Board

Coir Board

Commission for Scientific and Technical Terminology, Delhi

Comptroller and Auditor General of India

Constitution of India

Controller General of Defence Accounts (CGDA)

Cotton Textiles Export Promotion Council

Council for Leather Exports

Counsular Passport & Visa Division

Customs & Central Excise Commissionerate, Nagpur

D

Daman and Diu (UT)

Defence Research and Development Organisation (DRDO)

Delhi Commission for Women

Delhi Government

Delhi Govt., Sales Tax Department, Delhi

Delhi Govt.,Tihar Prisons

Delhi IT Taskforce

Delhi Metro Rail Corporation Limited

Delhi Police

Delhi Tourism and Transportation Development Corporation

Department of Administrative Reforms and Public Grievances

Department of Agriculture and Co-operation

Department of Agriculture and Research / ICAR

Department of Animal Husbandry and Dairying

Department of Atomic Energy

Department of Biotechnology

Department of Central Excise and Customs, Pune

Department of Chemicals and Petrochemicals

Department of Coals

Department of Commerce

Department of Company Affairs(DCA)

Department of Education

Department of Explosives

Department of Fertilizers

Department of Food Processing Industries

Department of Heavy Industry

Department of Indian Systems of Medicines & Homeopathy

Department of Industrial Development

Department of Mines

Department of Ocean Development(DOD)

Department of Official Language

Department of Programme Implementation

Department of Public Enterprises

Department of Scientific and Industrial Research

Department of Statistics

Department of Supply

Department of Telecom

Department of Tourism, Pondicherry

Development Commissioner for Iron and Steel

Director General of Shipping

Directorate General of Civil Aviation(DGCA)

Directorate General of Resettlement (DGR)

Directorate General of Supplies & Disposals(DGS&D)

Directorate of Audio Visual Publicity ( DAVP)

Directorate of Public Grievances (DPG)

District Rural Development Agency (DRDA), Latur

Draft National Frequency Allocation Plan (Ministry of Communications)

Drought Prone Area Programme (DPAP), Cuddapah

Drought Prone Area Programme (DPAP), Kurnool

E

Educational Consultants of India Limited, Delhi

Election Commission

Electronic and Computer Software Export Promotion Council

Electronic and Computer Software Export Promotion Council

Electronic Components Industries Association

Electronics & Computer Software Export Promotion Council

Embassy of India, Berlin, Germany

Embassy of India, France

Embassy of India, Tokyo

Embassy of India, Washington DC

Engineering Export Promotion Council

Engineering Export Promotion Council (EEPC)+A181

Expenditure Reforms Commission

Export Promotion Council for Handicrafts

F

Falta Export Processing Zone

Family Planning Association of India, Bhopal

Farm Project

Fluid Control Research Institute (FCRI)

Food Corporation of India (FCI)

Forest Development Corporation of Maharashtra, Ltd

G

Gem and Jewellery Export Promotion Council

Geographical Information System (GIS) for Tamilnadu

Goa Government

Goa Tourism

Greater Noida Industrial Development Authority

Greater Noida Industrial Development Authority

Group on Telecommunications

Gujarat Cooperative Milk Marketing Federation Ltd.(Amul)

Gujarat Government

Gujarat Industry

Gujarat Infrastructure Development Board (GIDB)


H

Handicrafts and Handloom Exports Corp of India

Handloom Export Promotion Council (HEPC)

Haryana Community Forestry Project (HCFP)

Haryana Electricity Regulatory Commission

Haryana Government

Haryana Govt., Department of Prohibition, Excise and Taxation

Haryana Govt., Hisar District

Haryana Govt., Karnal District

Haryana Govt., Kurukshetra District

Haryana Govt., Panchkula District

Haryana Govt., Sirsa District

Haryana Police

Haryana Tourism

Haryana Urban Development Authority (HUDA)

High Commission of India, United Kingdom

High Court Of Kerala

High Court of Madras, Cause Lists

High Level Committee on Indian Diaspora

High Level Committee on Indian Diaspora

Himachal Pradesh Government

Himachal Pradesh Govt., Dept. of Excise & Taxation

Himachal Pradesh Govt., Industries Department

Himachal Pradesh Govt., Mandi District

Himachal Pradesh Govt.,Dept. of Tourism and Civil Aviation

Himachal Pradesh Horticulture Produce Marketing and Processing Corporation Ltd. (HPMC)

Himachal Pradesh Police

Himachal Pradesh State Electricity Board (HPSEB)

Himachal Pradesh Tourism Development Corporation Ltd.(HPTDC)

Housing Board Haryana

Hyderabad Traffic Police

I

Income Tax Department, Delhi

Income Tax Department, Delhi

Income Tax Department, Dhanbad

Income Tax Department, Kanpur

Income Tax Department, Karnataka & Goa

Income Tax Department, Mumbai

India Meteorological Department

India Post

India Trade Promotion Organisation (ITPO)+A239+A253

Indian Agencies Fighting Economic Crimes (CEIB)

Indian Armed Forces

Indian Council for Cultural Relations (ICCR)

Indian Council for Cultural Relations (ICCR)

Indian Council of Philosophical Research, Delhi (ICPR)

Indian Council of Social Science Research (ICSSR), Delhi

Indian Courts

Indian Electrical & Electronics Manufacturers Association

Indian Investment Centre

Indian Railway Central Organisation for Telecom (IRCOT)

Indian Railway Welfare Organisation (IRWO)

Indian Railways

Indian Roads Congress, Calcutta

Indian Silk Export Promotion Council

Institute of Secretariat Training & Management (ISTM)

Insurance Regulatory and Development Authority

J

Jammu & Kashmir Telecom Circle

Jammu and Kashmir Government

Jute Manufactures Development Council

Jute Manufactures Development Council

K

Karnataka Government Computer Center

Karnataka Govt., Directorate of Industries & Commerce

Karnataka High Court

Karnataka Legislature

Karnataka State Tourism Development Corporation

Karnataka Telecom Circle

Kerala Government

Kerala Telecom Circle

Kolkata Postal Region

Krishi Vigyan Kendra (KVK)

L

Lakshadweep (UT)

M

Madhya Pradesh Government

Madhya Pradesh Govt., Annual Plan of MP

Madhya Pradesh Govt., Department of Agriculture

Madhya Pradesh Govt., Department of Health Services

Madhya Pradesh Govt., Department of Industry

Madhya Pradesh Govt., Department of Planning,Economics,Statistics

Madhya Pradesh Govt., Department of Social Welfare

Madhya Pradesh Govt., Ninth Plan

Madhya Pradesh Govt., Public Health Engineering Dept.

Madhya Pradesh Human Development Report

Madhya Pradesh IT Policy

Madhya Pradesh Police

Madhya Pradesh Telecom Circle

Madras Export Processing Zone

Madras Export Processing Zone (MEPZ)

Mahanagar Telephone Nigam Ltd., New Delhi

Maharashtra Government

Maharashtra Govt., Department of Agriculture

Maharashtra Govt., Public Works Department (PWD)

Maharashtra Sadan, New Delhi

Maharashtra State Electricity Board (MSEB)

Maharashtra State Road Development Corporation Ltd. (MSRDC)

Maharashtra Telecom Circle

Mahindra Industrial Park Ltd.

Mangalore Customs

Manipur Government

Manipur Govt., Tamenglong District

Marine Products Exports Development Authority (MPEDA)

Meghalaya Government

Metro Railway, Calcutta

Milkfed - Punjab

Ministry of Agriculture, Dept of Agriculture and Co-operation

Ministry of Chemical and Fertilizers Department of Chemicals and Petrochemicals

Ministry of Civil Aviation

Ministry of Commerce and Industry

Ministry of Defence

Ministry of Environment and Forests

Ministry of External Affairs

Ministry of Finance

Ministry of Health & Family Welfare

Ministry of Home Affairs

Ministry of Human Resource Development, Dept. of Education

Ministry of Information and Broadcasting

Ministry of Information Technology

Ministry of Labour

Ministry of Law, Justice and Company Affairs

Ministry of Mines & Minerals, Dept. of Mines

Ministry of Non-conventional Energy Sources

Ministry of Parliamentary Affairs

Ministry of Personnel, Public Grievances and Pension

Ministry of Petroleum and Natural Gas

Ministry of Planning and Programme Implementation, Dept. of Statistics

Ministry of Power

Ministry of Railways

Ministry of Rural Development

Ministry of Science and Technology

Ministry of Small Scale Industries & Agro and Rural Industries

Ministry of Social Justice and Empowerment

Ministry of Steel

Ministry of Surface Transport

Ministry of Textiles

Ministry of Tourism

Ministry of Tribal Affairs

Ministry of Urban Development

Ministry of Water Resources

Mizoram Government

Mizoram Govt., Directorate Of Mizoram State Lottery

MP Local Area Development Scheme (MPLADS)

Mumbai Metropolitan Region Development Authority (MMRDA)

N

Nagaland Government

National Agricultural Cooperative Marketing Federation of India Limited (NAFED)

National Archives of India

National Book Trust of India, Delhi

National Centre for Jute Diversification

National Centre for Trade Information (NCTI)

National Civil Defence College, Nagpur

National Commission on Population

National Cooperative Development Corporation (NCDC)

National Cooperative Union of India (NCUI)

National Council for Cement and Building Materials

National Council for Cement and Building Materials (NCB)

National Council for Educational Research and Training (NCERT), New Delhi

National Council for Promotion of Sindhi Language, Vadodara

National Council for Promotion of Urdu Language, Delhi

National Council for Teacher Education, Delhi (NCTE)

National Council of Educational Research and Training

National Council of Rural Institutes. Hyderabad

National Culture Fund

National Family Health Survey

National Highway Authority of India

National Horticulture Board

National Human Rights Commission(NHRC)

National Informatics Centre (NIC)

National Information System for Science & Technology (NISSAT)

National Institute of Research on Jute & Allied Fibre Technology (NIRJAFT)

National Literacy Mission, Delhi

National Pharmaceutical Pricing Authority

National Pharmaceutical Pricing Authority (NPPA)

National Productivity Council

National Research Development Corporation (NRDC)

National River Conservation Directorate (NRCD)

National Sample Survey Organisation (NSSO)

National Small Industries Corporation (NSIC)

National Statistical Commission, India

National Task Force on Information Technology & Software Development

National Test House

Navodaya Vidyalaya Samiti, Delhi


Ninth Five Year Plan (1997-2002)

Noida Export Processing Zone, Noida

North East India Data Bank

North Zone Cultural Centre (NZCC)

NSDL

O
Office of the Economic Adviser (Department of Industrial Development)

Organisation of Pharmaceutical Producers of India

Orissa Electricity Regulatory Commission

Orissa Government

Orissa Govt., Department of Commercial Taxes

Orissa Govt., Directorate of Industries

Orissa Govt., Health in Orissa

Orissa Govt., Keonjhar District

Orissa Govt., Vigilance Directorate

Orissa Telecom Circle


Overseas Construction Council of India (OCCI)

P

Parliament of India

Patent Facilitating Centre

Planning Commission

Plastics and Linoleums Export Promotion Council (PLEXCONCIL)

Pondicherry (UT)

Powerloom Development & Export Promotion Council

Powerloom Development & Export Promotion Council

President of India (Rashtrapati Bhawan)

Press Information Bureau(PIB)

Prime Minister`s Council on Trade and Industry

Prime Minister`s Economic Advisory Council

Prime Minister's Councils

Prime Minister's Office

Prime Minister's Office

Public Enterprises Selection Board

Pune Postal Region

Punjab Government

Punjab Govt., Department of Animal Husbandry

Punjab Govt., Department of Information Systems and Administrative Reforms (DISAR)

Punjab Govt., Department of Technical Educational & Industrial Training

Punjab Govt., Employment Department

Punjab Govt., Overseas Employment Cell

Punjab State Agricultural Marketing Board

Punjab Tourism Development Corporation (PTDC)

Punjab Urban Planning and Development Authority(PUDA)

Purba-Dwarakapur Sebayan Sangha

Q
Quality Council of India (QCI)

R
Railway Recruitment Board, Ajmer

Rajasthan Government

Rajasthan Govt., Commercial Taxes Department

Rajasthan Govt., Department of Mines and Geology (DMG)

Rajasthan Legislative Assembly

Rajasthan Telecom Circle

Rajya Sabha

Regional Computer Centre(RCC), Chandigarh

Regional Passport Office, Bangalore

Regional Passport Office, Chandigarh

Regional Passport Office, Chennai

Regional Passport Office, Mumbai

Regional Transport Office, Pune

Registrar General & Census Commissioner, India

Registrar of Companies (ROC), Pune

Reserve Bank of India

Rubber Board

Rural Technology Institute, Gujarat (RTIG)
S

Secretariat for Industrial Assistance, Dept. of Industrial Devt (SIA)

Securities and Exchange Board of India (SEBI)

Sikkim (West Bengal Telecom Circle)

Sikkim Government

Siliguri Jalpaiguri Development Authority (SJDA)

Sindhudurg Block Network Project

Society of Indian Automobile Manufacturers, Delhi

Software Technology Park , New Delhi

Software Technology Park ,Hyderabad

Software Technology Park ,NOIDA

Software Technology Park Of India, Banglore

Software Technology Park, Jaipur

Software Technology Park, Kanpur

Spices Board of India

Sports Goods Export Promotion Council

Staff Selection Commission(SSC)

State Transport Authority, Tamilnadu

Supreme Court of India

Synthetic and Rayon Textile Export Promotion Council

T

Tamil Nadu Corporation for Development of Women Ltd

Tamil Nadu Electricity Board

Tamil Nadu Fire Service

Tamil Nadu Government

Tamil Nadu Govt., Directorate of Estates, Chennai

Tamil Nadu Govt.,Registration Department

Tamil Nadu Govt.,Tiruvarur District, Tamil Nadu

Tamil Nadu Govt.,TN Urban Development Project II

Tamil Nadu Medical Services Corporation

Tamil Nadu Telecom Circle

Tariff Commission, Min. of Commerce & Industry

Taskforce on Infrastructure

Tea Board India

Technical and Development Circle, Jabalpur

Technology Information, Forecasting and Assessment Council (TIFAC)

Telecom Manufacturer's Association (TEMA)

Telecom Regulatory Authority of India (TRAI)

The Council of Scientific and Industrial Research(CSIR)

The Gem & Jewellery Export Promotion Council

The North Eastern Council

Tobacco Board

Traffic Police of Pondicherry

Tripura Government

Tripura Govt., Directorate of Handloom, Handicrafts & Sericulture

Tripura Govt., West Tripura District

U

Union Public Service Commission (UPSC)

UP (East) Telecom Circle

UP (West) Telecom Circle

UPNICNET Project

Uttar Pradesh Electricity Regulatory Commission

Uttar Pradesh Government

Uttar Pradesh Govt., Department of Rural Development

Uttar Pradesh Govt., Finance Department

Uttar Pradesh Govt., Raebareli District

Uttar Pradesh Tourism

Uttaranchal Govt., Almora - Destination India

Uttaranchal Govt., Chamoli District, Uttaranchal

Uttaranchal Govt., Nainital District, Uttaranchal

Videsh Sanchar Nigam Ltd., New Delhi

W

West Bengal Electronics Industry Development Corporation Limited (WEBEL)

West Bengal Government

West Bengal Govt., Directorate of Commercial Taxes,

West Bengal Govt.,Department of Power

West Bengal Industrial Development Corporation

West Bengal Telecom Circle

West Bengal Tourism

Wool and Woollen Export Promotion Council

Working group on Information Technology for Masses

Zoological Survey of India (ZSI)

 நன்றி: M Venkatesan MscMphil